பூட்டியிருந்த வீட்டை உடைத்து மாபெரும் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவரின் வீட்டில் பெரும் கொள்ளை நடந்துள்ளது.
சென்னையில் தான் இந்தச் சம்பவமும் நடந்தது. கே.கே. நகரில் வசித்து வரும் சண்முகம் என்ற தொழிலதிபர் தனதுகுடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுவிட்டார்.
கடந்த சில நாட்ககளாக இந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று காலை இந்த வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அனைத்து அறைகளையும் சூறையாடியுள்ளனர்.
பீரோக்கள், அலமாரிகள் உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள. வீட்டில் சாவிக்கொத்துகளும் கிடந்தன.
வீட்டில் எவ்வளவு நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டன என்று தெரியவில்லை. வீட்டின் உரிமையாளர்வந்தால் தான் எவ்வளவு நகைகள் பறிபோயின என்று தெரியவரும்.
இந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களில் நடந்துள்ள 6வது மிகப் பெரிய கொள்ளைச் சம்பவம் இது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications