இமாம் அலி தப்பிய வழக்கில் கைதான 23 பேருக்கு காவல் நீட்டிப்பு
சென்னை:
அல் உம்மா தீவிரவாதி இமாம் அலி தப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 23 பேருடைய நீதிமன்றக் காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.
அல் உம்மா தீவிரவாதி இமாம் அலி தப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 23 பேருடைய நீதிமன்றக் காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த மார்ச் 7ம் தேதி போலீஸ் பிடியிலிருந்து இமாம் அலியும், ஹைதர்அலியும் தப்பினர்.
இவர்களில் ஹைதர் அலி மட்டும் மீண்டும் அடுத்த சில நாட்களிலேயே பிடிபட்டார். இமாம் அலி இன்னும்தலைமறைவாகவே உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றக்காவலில் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களது காவல் தற்போது ஜூலை 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் கோர்ட்டில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட இவர்களது காவலை மேலும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications