குரு பெயர்ச்சி: சென்னையில் சிறப்பு யாகம்
சென்னை:
குருப் பெயர்ச்சியை முன்னிட்டு சென்னையில் இன்று சிறப்பு யாகம் நடைபெற்றது.
மிதுன ராசியில் இதுவரை சஞ்சரித்து வந்த குரு பகவான் கடந்த ஜூன் 29ம் தேதி கடக ராசியில் பிரவேசித்தார்.
இந்த குருப் பெயர்ச்சியைத் தொடர்ந்து சில ராசிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படலாம் என்று தெரியவந்தது.
இதையடுத்து இந்தப் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பரிகாரம் செய்வதற்காக சென்னையில் சிறப்பு யாகம் செய்யஏற்பாடு செய்யப்பட்டது.
பிரபல ஜோதிடர் முருகு ராஜேந்திரன் இந்தச் சிறப்பு யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை வடபழனியில்இந்த யாகம் இன்று காலை நடந்தது.
யாகத்தின் போது 1,008 கலசங்களில் ஹோமப் பூஜைகள் நடைபெற்றன.
குருப் பெயர்ச்சி நடைபெற்ற ஜூன் 29ம் தேதியன்று திருவாரூர் மாவட்டத்தில் ஆலங்குடியிலும், சிவகங்கைமாவட்டத்தில் பட்டமங்கலத்திலும் உள்ள குரு பகவான் ஆலயங்களில் இதே போல் சிறப்பு யாகங்கள் நடந்தனஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications