ஸ்டாலினுக்காக திருச்சியில் பொதுக்கூட்டம்: கருணாநிதி பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சென்னை மேயராக இருந்த ஸ்டாலினை அப்பதவியிலிருந்து அதிமுக அரசு அகற்றியதைக் கண்டித்து திருச்சியில்திமுக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இன்று சிறப்புரையாற்றுகிறார் திமுக தலைவர் கருணாநிதி.
ஸ்டாலினின் பதவிப் பறிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
அதன்படி இன்று திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் இன்று மாலை நடைபெறும் இந்தக் கண்டனப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுசிறப்புரையாற்றுகிறார் கருணாநிதி.
இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கருணாநதி நேற்று சென்னையிலிருந்து திருச்சி சென்றார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications