"மத்திய அமைச்சராக திருநாவுக்கரசர் நாளை பொறுப்பேற்பு
சென்னை:
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள எஸ். திருநாவுக்கரசர் நாளை(வெள்ளிக்கிழமை) தனது அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். அதன் பிறகு சனிக்கிழமை அவர் தமிழகம்வருகிறார்.
சமீபத்தில் தனது எம்.ஜி.ஆர். கட்சியோடு பாரதீய ஜனதாக் கட்சியில் ஐக்கியமானவர் திருநாவுக்கரசர்.
கடந்த திங்கள்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது மத்திய அமைச்சராகப் பதவியேற்றதிருநாவுக்கரசர் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அவர் தனது அமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
அதற்கு அடுத்த நாளே சென்னை வரும் திருநாவுக்கரசர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சமாதிகளுக்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
அதன் பின்னர் தனது தொகுதியான புதுக்கோட்டைக்கு செல்கிறார். அங்கு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தன்னைஎம்.பியாகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி கூறுகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications