மகளிர் நீதிமன்றங்கள் இன்று துவக்கம் .. பெண் நீதிபதிகள் நியமனம்
சென்னை:
தமிழக அரசு 2 மகளிர் நீதிமன்றங்களை அமைத்துள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமையும் அந்தநீதிமன்றங்களுக்கான நீதிபதிகளையும் அரசு அறிவித்துள்ளது.
பெண்கள் சம்பந்தமான வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்குவதற்கு வசதியாக பெண்கள் நீதிமன்றங்கள்அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மகளிர் நீதிமன்றங்கள் இன்று துவக்கப்படவுள்ளன. அந்தநீதிமன்றங்களுக்கான நீதிபதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி 2வது கூடுதல் மாவட்ட நீதிபதியாக உள்ள விமலா, சென்னை மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சேலம் குடும்ப நீதிமன்ற நீதிபதியான கலாவதி, கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இரு கோர்ட்டுகளையும் சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி துவக்கி வைக்கிறார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications