வைகோவை கைது செய்ய தனிப் படைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
12ம் தேதி இந்தியா திரும்பும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கைது செய்ய தனி போலீஸ் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த அமைதி காத்து வருகிறது. கடைசி நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில்இருந்தோ அல்லது உள்துறை அமைச்சகத்தில் இருந்தோ நெருக்குதல் வராதபட்சத்தில் வைகோ கைதுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
அவர் இந்தியாவின் எந்த நகரில் வந்து இறங்கினாலும் அவரை அங்கு வைத்தே கைது செய்ய தனிப் போலீஸ்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வைகோவின் எந்த விமானத்தில் வருகிறார், எங்கு வந்து இறங்குகிறார் போன்ற விசாரணைகளை மாநில உளவுப்பிரிவு போலீசார் ஆரம்பித்துவிட்டனர். இதனால், அவர் வரும் விமானம் குறித்த தகவல் கிடைத்ததும் இந்தப் படைஅங்கு விரையும், வைகோவைக் கைது செய்யும்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications