காவிரி விவகாரம்: சென்னையில் ரயில் மறியலுக்கு முயற்சித்த விவசாயிகள் கைது
சென்னை:
காவிரியில் நீர் திறந்து விட கர்நாடக அரசை பிரதமர் வாஜ்பாய் வற்புறுத்த வேண்டும் என்று கோரி சென்னையில்ரயில் மறியல் செய்வதற்காகத் திரண்டு வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளை இன்று போலீசார் கைது செய்தனர்.
காவிரியில் 3 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு வாஜ்பாய்உத்தரவிட்டார். ஆனால் நீரைத் திறந்துவிட முடியாது என்று ஏற்கனவே கிருஷ்ணா கூறிவிட்டார். நேற்று கர்நாடகஅமைச்சரவையிலும் இதே முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக அரசைத் தொடர்ந்து வாஜ்பாய் வற்புறுத்த வேண்டும் என்று கோரி சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இன்று காலை ரயில் மறியல் செய்வதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கு வந்தனர்.
ஆனால் அவர்களை மறியல் செய்ய விடாமல் தடுத்த போலீசார், வந்திருந்த அனைத்து விவசாயிகளையும் கைதுசெய்து வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications