ஊனமுற்றவர்களுக்கு ஒரே மாதிரி அடையாள அட்டை: தமிழக அரசு முடிவு
மதுரை:
அனைத்து வகையான உடல் ஊனமுற்றவர்களுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை விரைவில்வழங்கப்படும் என்று உடல் ஊனமுற்றோர் நலத்துறை இணை இயக்குநர் சண்முகம் தெரிவித்தார்.
மதுரையில் ஒரு கருத்தரங்குக் கூட்டத்தில் சண்முகம் பேசியதாவது:
உடல் ஊனமுற்றவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.
உடல் ஊனமுற்றவர்களில் பல பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பிரிவுக்கேற்ப வெவ்வேறுவகையான அடையாள அட்டைகள் தான் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை தான் வழங்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விரைவில் உடல் ஊனமுற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டைவழங்குவதற்கான பணிகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பான ஒரு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அனுமதி கிடைத்ததும்அடுத்தகட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதனால் சுமார் 2 லட்சம் உடல் ஊனமுற்றவர்கள் பயன் பெறுவார்கள். நாடு முழுவதும் அவர்கள் இதைப்பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் சண்முகம்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications