டெல்லிக்கு சைக்கிள் பயணம் செய்யும் மதுரை மாணவர்கள்
பெங்களூர்:
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதுரையில் இருந்து டெல்லிக்கு சைக்கிள்களில் பயணம் செய்யும் 3 மாணவர்கள்பெங்களூர் வந்தனர்.
5 பேராகக் கிளம்பிய இந்தக் குழுவைச் சேர்ந்த 2 பேர் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்ததால் பயணத்தைக்கைவிட்டுவிட்டனர்.
மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தின் சார்பில் மதுரையைச் சேர்ந்த தங்கப்பாணடி, மதுரை வீரன், மாரியப்பன்,கதிர்வேல், சுரேஷ் ஆகியோர் கடந்த ஜூன் 15ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டனர்.
இவர்களில் கதிர்வேல், சுரேஷ் இருவரும் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இதனால், இவர்களால்பயணத்தைத் தொடர முடியவில்லை.
ஆனால், மற்ற மூவரும் தொடர்ந்து பயணம் மேற்கொண்டனர். திருச்சி, சென்னை வழியாக இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூர் சென்றடைந்தனர். பின்னர் நேற்று டெல்லிக்குப் புறப்பட்டனர். புனே, மும்பை, குஜராத் மாநிலம்வழியாக இவர்கள் டெல்லி செல்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications