நெய்வேலி சுரங்கத்தில் பெரும் தீ: ரூ. 1 கோடி சேதம்-- 10 பேர் உயிர் தப்பினர்
நெய்வேலி:
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1 கோடி மதிப்புள்ளகருவிகள் எரிந்து போயின. தீயில் இருந்து 10 தொழில்நுட்ப வல்லுனர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நிலக்கரியை வெட்டி எடுக்கும் ஸ்பிரட்டர்-421 என்ற மாபெரும் எந்திரத்தில் வெல்டிங் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து தெறித்த தீப்பொறியினால் எந்திரத்தில் தீ பற்றிக் கொண்டது.
அப்போது அந்த எந்திரத்தின் மீது நின்று பணியாற்றிக் கொண்டிருந்த 10 என்ஜினியர்களும் உடனடியாகஅங்கிருந்து தரையில் குதித்தனர். 30 அடி உயரத்தில் இருந்து அவர்கள் குதித்த இடத்தில் மணல்கொட்டப்பட்டிருந்தால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
அவர்கள் கீழே குதித்த சில நிமிடங்களில் எந்திரம் முழுவதும் தீ பரவியது. பக்கத்தில் இருந்த மின்சார கேவிள்கள்,கண்ட்ரோல் போர்டுகள் என மேலும் பல கருவிகளும் முழுமையாக சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 1கோடியாகும்.
இந்த இடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications