சிங்கப்பூர் அருகே இந்திய- பனாமா கப்பல்கள் மோதல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் அருகே இந்திய எண்ணெய்க் கப்பலும் பனாமா நாட்டு சரக்குக் கப்பலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில்எண்ணெய் கப்பலில் இருந்து 19 டன் குரூட் எண்ணெய் சிங்கப்பூர் கடல் பகுதியில் கொட்டியது.
இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. இந்திய கப்பலான லேன்ஸ் நாயக் கரம் சிங்கின் வலது புற எண்ணெய் டாங்க்உடைந்து போனது. அதே போல பனாமா கப்பலான சீ எபோக்கிலும் பிளவு ஏற்பட்டது.
சிங்கப்பூரின் டனா மெரா பெர்ரி டெர்மினல் பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கடலில் இந்த விபத்து ஏற்பட்டது.
கடலில் கொட்டிய எண்ணெய் லைட் குரூட் வகையைச் சேர்ந்தது. இதனால் கடல் பகுதி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.சம்பவம் குறித்து அறிந்தவுடன் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படையின் 6 படகுகள் அங்கு விரைந்து எண்ணெய்படலத்தை உடனடியாக அகற்றின.
இந்த கப்பல்கள் மோதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications