ஏர்-இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு மசாஜ்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
நீண்டதூரம் செல்லும் ஏர்-இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு ஆயுர்வேத மசாஜ் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக கேரள அரசின் உதவியை ஏர்-இந்திய நிறுவனம் நாடியுள்ளது. கேரளத்தின் ஆயுர்வேத நிபுணர்களைக் கொண்டுவிமானங்களில் பயணிகளுக்கு இந்த மசாஜ் செய்யப்படும்.
கேரள அரசும் மத்திய விமானத்துறையும் இணைந்து இந்தத் திட்டத்தை அமலாக்கவுள்ளன. இது குறித்து விவாதிக்கவிமானத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன் நாளை திருவனந்தபுரம் வருகிறார்.
இதற்காக விமானத்தின் ஒரு பகுதியில் தனி பிரிவை உருவாக்கவும், இதற்கு தனி கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications