துணை ஜனாதிபதியாகிறார் பைரோன்சிங் செகாவத்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பைரோன் சிங் செகாவத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்தவர். வரும் வியாழக்கிழமை இவர்தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மனு தாக்கல் செய்கிறார்.
இவரை துணை ஜனாதிபதியாக்குவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நாளை பேச்சு நடத்தவும் பிரதமர்வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், இவரை காங்கிரஸ் ஏற்குமா என்று தெரியவில்லை. இவரை ஏற்க காங்கிஸ் மறுத்தால் அக் கட்சி சார்பில் வேறு வேட்பாளர்நிறுத்தப்படலாம். காங்கிரஸ் எதிர்த்தாலும் செகாவத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தனக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்ட அவர் நேற்றே டெல்லி வந்துவிட்டார். பிரதமர் வாஜ்பாயையும் அவர் சந்தித்துப்பேசினார்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்!












Click it and Unblock the Notifications