மீனாட்சி அம்மன் கோவிலில் "டச் ஸ்கிரீன்" வசதி
மதுரை:
புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள அந்தக்கோவிலின் வளாகத்திற்குள்ளேயே "டச் ஸ்கிரீன்" எனப்படும் "தொடு உணர்வு கம்ப்யூட்டர்" வசதிஏற்படுத்தப்படவுள்ளது.
வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் பக்தர்கள் இந்த "டச் ஸ்கிரீன்" வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த "டச் ஸ்கிரீன்" மூலம் மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாறு, அமைவிடம், அங்கு நடைபெறும் திருவிழாக்கள்,பூஜை விவரங்கள், பூஜைகளுக்கான கட்டண விவரங்கள் ஆகியவற்றைப் பற்றி பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மதுரையில் உள்ள மற்ற முக்கியமான கோவில்களைப் பற்றிய தகவல்களும் இந்த "டச் ஸ்கிரீன்"கம்ப்யூட்டரில் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இந்தத் தகவல்களை பக்தர்கள் தெரிந்து கொள்ளமுடியும்.
தினமும் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணியிலிருந்து இரவு 9.30 மணிவரையிலும் இந்த "டச் ஸ்கிரீன்" வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த "டச் ஸ்கிரீன்" வசதியை பக்தர்கள் பயன்படுத்த வேண்டுமானால் அதற்காக அவர்கள் ரூ.1 மட்டுமேசெலுத்தினால் போதும் என்று மீனாட்சி அம்மன் கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications