வைகோவை சிறையில் சந்திக்க வேண்டாம்: தொண்டர்களுக்கு மதிமுக வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் சிறையிலிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அங்கு சென்று சந்திக்க வேண்டாம் என்றுதன்னுடைய தொண்டர்களை மதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
வைகோ சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் அவரை அங்கு சென்று மதிமுக பிரமுகர்களும்தொண்டர்களும் சந்தித்து வருகின்றனர்.
தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால்அனைவரையும் சிறை அதிகாரிகள் உள்ளே அனுமதிப்பதில்லை.
இதனால் ஏராளமான மதிமுக தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து சிறைக்குச் சென்று வைகோவை சந்திப்பதைத் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என்று மதிமுகதலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட மதிமுகவின் செய்திக் குறிப்பில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications