நாடாளுமன்றத்தில் கத்தியுடன் நுழைந்த பெண் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் நுழைந்த பெண் கைது செய்யப்பட்டார்.
நாடாளுன்றத்தின் வரவேற்பு அறையில் பாதுகாவலர்கள் அவரை சோதனையிட்டபோது அவரிடம் கத்தி இருந்தது தெரியவந்தது.உடனே அவரை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் சுனிதா என்றும் தெரியவந்தது..ஆனால், ஏன் கத்தி வைத்திருந்தார் என்று கேட்டபோது சரியான விளக்கம் தரவில்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு எம்.பி. கொடுத்த பாஸை வைத்துக் கொண்டு அவர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். அந்த எம்.பியிடமும்விசாரணை நடத்தப்பட உள்ளது.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications