"லாவணி கச்சேரி" நடத்தக் கூடாது: ஜெயலலிதாவுக்கு இளங்கோவன் சூடு
சென்னை:
அரசு விழாக்கள் என்ற பெயரில் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று, கோடிக்கணக்கான செலவில் ஆடம்பரமான நிகழ்ச்சிகள் நடத்துவதைஜெயலலிதா நிறுத்தினாலே தமிழகத்தில் ஓரளவுக்கு வறுமையை ஒழித்துவிடலாம் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா வருகிறார் என்றவுடன் ஆயிரக்கணக்கான வரவேற்பு வளைவுகள், ஆடம்பர ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்கிறது.மதுரை, சேலத்திற்கு அவர் சென்றதையொட்டி ரூ. 50 லட்சம் செலவில் அரசு விருந்தினர் இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டன.
ஆனால், இந்த விருந்தினர் இல்லங்களில் தங்காமல் ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டல்களில் அரசு செலவில் ஜெயலலிதா தங்கினார்.
அதே போல அரசு விழாக்களையும் மிக ஆடம்பரமாக நடத்துகிறார்கள். இதற்காக கோடிக்கணக்கான அரசு பணம் செலவழிக்கப்படுகிறது.இதை ஜெயலிலதா நிறுத்தினால் தமிழகத்தின் வறுமையே ஓரளவு குறைந்துவிடும்.
இதைச் சுட்டிக் காட்டினால் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். அதைவிட்டுவிட்டு தவறுகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு பதில் தந்துலாவணிக் கச்சேரி நடத்தக் கூடாது என்று இளங்கோவன் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications