சவால்களை வெல்வோம்: கலாம் பேச்சு
டெல்லி:
தேசத்தின் பாதுகாப்பையும், மதசார்பின்மையையும் நாம் கட்டிக் காக்க வேண்டும் என ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற டாக்டர் அப்துல்கலாம் கூறினார்.
கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்ட அவர் ஆற்றிய உரை விவரம்:
நாட்டின் இன்றைய சவால்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் வேலைவாய்ப்பின்மையும் சில உள்நாட்டு பிரச்சனைகளும் தான்.எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவோம். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்துக்குத் தேவையானதளவாடங்களை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அண்டை நாட்டை நம்பியிருக்கும் நிலை நீடிக்கக் கூடாது.
நாட்டின் பாதுகாப்பு என்பது அரசின் கடமை மட்டுமல்ல. ஒவ்வொரு குடிமகனின் கடமை. தேசத்துக்கு தீங்கு நேர எந்த ஒரு இந்தியனும்அனுமதிக்கக் கூடாது. தேசம் தான் நமக்கு எல்லாம்.
நாட்டை மிக வேகமாக முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றாக வேண்டும். வறுமையயும் வேலைவாய்ப்பின்மையயும் போக்க அதுஒன்று தான் வழி. சமூக, ராணுவ, பொருளாதாரரீதியில் நாட்டை வலுப்படுத்தியாக வேண்டும்.
இதை அரசு மட்டும் செய்துவிட முடியுமா? முடியாது. இதை ஒரு இயக்கமாக நடத்தி வென்று காட்ட வேண்டிய பொறுப்பு நாம்எல்லோருக்கும் உண்டு. வெறும் பேச்சுக்கள் உதவாது. செயலில் இறங்கத் தயாராகுங்கள். அதை எப்போது செய்வது. நாளைக்கா? இல்லை,இன்றே, இப்போதே. பொற்காலத்துக்கு இந்த தேசத்தைக் கொண்டு செல்வோம் என்றார் கலாம்.
10 நிமிடங்களே அவர் உரையாற்றினார். அவரது உரையை கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும்பார்வையாளர்களும் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications