லண்டனில் பாலசிங்கம் - இலங்கை அமைச்சர் சந்திப்பு
கொழும்பு:
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் நடக்கவுள்ள சூழ்நிலையில் லண்டனில் உள்ளவிடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தை இலங்கை பொருளாதார சீரமைப்புஅமைச்சரான மிலின்டா மோரகோடா சந்தித்துப் பேசினார்.
இங்கிலாந்துக்கான நார்வே தூதரின் வீட்டில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல்களைத் தயாரிப்பது குறித்து இந்தச் சந்திப்பின் போது ஆலோசனைநடத்தப்பட்டது.
ஆனாலும் பேச்சுவார்த்தை நடக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தச் சந்திப்பின் போதும்அது குறித்து பேசப்படவில்லை என்று தெரிகிறது.
நார்வேயின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரான விதார் ஹெல்கெசனும் இந்தச் சந்திப்பின் போதுஉடனிருந்தார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் அமைச்சரவையைச் சேர்ந்த ஒருவர் பாலசிங்கத்தை தற்போது தான்முதல் முறையாகச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications