மலேசிய நிதியுதவித் திட்டங்கள்: ஜெ -டத்தோ சாமிவேலு சந்திப்பு
சென்னை:
சென்னையில் புதிய நிர்வாக நகரம் அமைப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதுஆகியவை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு நேரில் சந்தித்துப் பேசினார்.
இப்போது கோட்டையில் இயங்கி வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தையும் சட்டமன்றத்தையும் மகாபலிபுரம் சாலையில்அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிர்வாக நகரத்தை மலேசிய தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிடன் அமைக்கத்திட்டமிட்டுள்ளது.
அதே போல குளச்சல் துறைமுகமும் மலேசிய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம்ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் தொடங்கவுள்ளன.
இந்தத் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்த டத்தோ சாமிவேலு அதிகாரிகள் குழுவினருடன் இன்றுசென்னை வந்தார். கோட்டையில் இந்தக் குழிவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் அதிகாரிகளையும் சந்தித்து இந்தப் பணிகள்குறித்து ஆலோசனை நடத்தினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications