நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள் திடீர் "ஸ்டிரைக்"
நெய்வேலி:
பழுதடைந்துள்ள வாகனங்களை உடனடியாகச் சீரமைக்கக் கோரி நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 1,500ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஊழியர்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் பல பஸ்கள் மற்றும் வேன்கள்மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளன.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பழுதடைந்துள்ள அந்த வாகனங்களால் விபத்து ஏற்படலாம் என்று அதில்செல்லும் ஊழியர்கள் தினமும் பயந்து பயந்தே அவற்றில் ஏறி வேலைக்கு வருகின்றனர்.
இதையடுத்து பழுதடைந்துள்ள வாகனங்களை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 1,500ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலை செய்ய வேண்டிய முதல் ஷிப்டு ஊழியர்கள் இன்று வேலைக்குவருவதைப் புறக்கணித்தனர்.
இதனால் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இன்று காலை நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடுமையாகப்பாதிக்கப்பட்டது.
இதனால் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியும் தடை படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications