பட்டினியால் 6 நெசவாளர்கள் சாவு
மதுரை:
விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நெசவாளர்கள் சிலர் பட்டினியால் இறந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 6 நெசவாளர்கள்பட்டினியால் செத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அரசு உறுதிப்படுத்தவில்லை.
தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மதுரையைசுற்றியுள்ள மாவட்டங்களில் கிட்டத்தட்ட 50,000 நெசவாளர் குடும்பங்கள் சாப்பாடுக்குக் கூட வழியில்லாமல் 7 மாதங்களாகவேவறுமையில் வாடி வருவதாகத் தெரியவந்துள்ளது.
பல நெசவாளர்களுக்கு கூலியைக் கூட தராமல் கூட்டுறவு சங்கங்கள் இழுத்தடித்து வருகின்றன. ஆனால், இவர்கள் நெய்த துணிகளை விற்கமுடியாததால் தான் அவர்களுக்கு கூலி தர முடியவில்லை என கூட்டுறவு சங்கங்கள் கூறியுள்ளன.
பட்டினிச் சாவுகளைக் கண்டு கலங்கியிருக்கும் அந்தப் பகுதி தொழிலதிபர்களும் பொது மக்களும் கஞ்சித் தொட்டிகளைஅமைத்துள்ளனர். ராஜபாளையம், சங்கரன்கோவில், எட்டையபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின்தென் மாவட்டங்களிலும் ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் கிராமப் பகுதிகளில் நிலைமை மிக மோசமாகஉள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications