அமெரிக்காவில் வேத நகரம்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வேத நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
லோவாவில் உள்ள பேர்பீல்ட் நகரில் இந்த நகரத்தை மகரிஷி மகேஷ் யோகியின் பக்தர்கள் அமைத்துள்ளனர்.
இந்திய வழிபாட்டு முறைகள் மூலம் இன்றைய சிக்கல் நிறைந்த உலக வாழ்வில் அமைதியைத் தேடுவது குறித்து போதித்து வருபவர் மகரிஷிமகேஷ் யோகி. இவருக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர்.
அதிகாலை சூரியக் கதிர்களின் சக்தியைப் பெரும் வகையில் வாஸ்து சாஸ்திரப்படி கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது இந்த வேதநகரத்தின் முக்கிய கட்டடம். இந்த நகரின் இரண்டு மைல் தொலைவில் மகரிஷி மேனேஜ்மெண்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு 2பெரிய தியான மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நகரில் அமெரிக்க டாலர் தவிர ராம் கரன்சி என்ற பணமும் புழக்கத்தில் உள்ளது.
இப்போது இந்த நகரில் 200 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க டாக்டர்கள், பொருளாதார நிபுணர்கள்,பேராசிரியர்கள்.
மகரிஷி மேனேஜ்மெண்ட் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. இதற்கான விழாவும் நடைபெறவுள்ளது. இதில்உலகம் முழுவதும் இருந்தும் 800 யோகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications