கண்ணகிக்காக இன்று தடையை மீறி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் சிலையை நிறுவ வலியுறுத்தி,போலீஸ் தடையையும் மீறி உண்ணாவிரதம் இருக்க பல்வேறு தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
கண்ணகி சிலையை எடுத்த இடத்திலேயே மீண்டும் வைக்க வேண்டும் என்று கோரி கண்ணகி சிலை இருந்தஇடத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், திராவிட ஆன்மீக இயக்கம்,பாரதிதாசன் இலக்கிய பேரவை, தலைநகர் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்தன.
ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.
இருப்பினும் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இந்த அமைப்புகளின்நிறுவனர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபடும் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications