பொடாவை வாபஸ் பெற மத்திய அரசுக்கு கோரிக்கை
சென்னை:
பொடா சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழர் தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மக்களின் பேச்சுரிமையைக் கூட இந்தச் சட்டம் ஏற்க மறுப்பதால் மத்திய அரசு இந்தச் சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தமிழர் தேசிய இயக்கம் இன்று கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கம் கூறியது.
இது தொடர்பாக சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அவ்வியக்கம் முடிவு செய்துள்ளது. இதைத் தவிர ஆகஸ்டு 9ம் தேதி பேரணி நடத்தவும் தமிழர் தேசிய இயக்கம் முடிவெடுத்துள்ளது.
மேலும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நெடுமாறன் கைதை எதிர்த்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவ்வியக்கம் இன்று அறிவித்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications