கடும் வறட்சி: சட்டசபையை உடனே கூட்ட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அக்கூட்டத்தில் மேலும் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:
தமிழகத்தில் உள்ள ஏராளமான மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் தமிழகம் இவ்விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருந்து வருகிறது. இதுவரை ஒரு மாவட்டம் கூட வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை.
இதுவரை ஒதுக்கப்பட்ட வறட்சி நிவாரண உதவித் தொகையும் "யானைப் பசிக்கு சோளப் பொறி" போலத் தான் மிகவும் குறைவாக உள்ளது.
எனவே வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் அனைவருக்கும் உடனடியாக இரண்டு கிலோ அரிசியை இலவசமாக அரசு வழங்க வேண்டும்.
வறட்சி பற்றி விவாதிப்பதற்காக தமிழக அரசு உடனடியாக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொடா சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications