"தமிழகத்தை 2 ஆக்க வேண்டாம், 4 ஆக்குங்கள்": இது கொங்கு கட்சியின் கோரிக்கை"
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது. அதை 4 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் கட்சி என்ற கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு அருகே வெள்ளோடு என்ற இடத்தில் நடந்த 197வது தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவின்போது தான் இந்த கோரிக்கை விடப்பட்டது.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜு பேசுகையில்,
தற்போதைய தமிழகம் மிகப் பெரிதாக உள்ளது. எனவே மாநிலத்தைப் பிரித்தால் அது நிர்வாகத்திற்குத் தான் நல்லது
.தமிழகத்தை தொண்டைநாடு, கொங்கு நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என நான்காகப் பிரிக்க வேண்டும். அது தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றார் ராஜு.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications