சென்னை-மதுரை இடையே விரைவில் இன்னொரு அகல ரயில் பாதை
மதுரை:
சென்னைக்கும் மதுரைக்கும் இடையிலான ரயில் பாதை விரைவில் இரட்டை ரயில் பாதையாக மாற்றப்படும் என்று ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சென்னை-விழுப்புரம் இடையே இன்னும் ஒரு வாரத்திற்குள் கூடுதலாக ஒரு மின்சார ரயில் விடப்படும்.
மேலும் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே உள்ள ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கோரிக்கை வெகு விரைவில் நிறைவேறவுள்ளது. சென்னை-மதுரை இடையே விரைவில் "டபுள் டிராக்" என்று அழைக்கப்படும் இரட்டை ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
இந்த டபுள் டிராக் அமைப்பதன் மூலம் பயண நேரம் மேலும் வெகுவாகக் குறைக்கப்படும்.
சென்னை-கோயம்புத்தூர் இடையே செல்லும் ரயில் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திலும் இரண்டு நிமிடங்கள் வரை நின்று செல்லும் என்றார் மூர்த்தி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications