கொலை வழக்கு: கோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி "ஆப்சென்ட்"
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி கோர்ட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து அடுத்த மாதம் 3ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications