பொடாவை எதிர்த்து நீதிபதி முன் கைதிகள் கோஷம்: தூத்துக்குடியில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி முதன்மை கூடுதல் அமர்வு நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச்சேர்ந்த கைதிகள் திடீரென்று பொடா சட்டத்தைக் கண்டித்து நீதிபதி முன் கோஷமிட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக பொன்னிவளவன் உள்ளிட்டதமிழ்நாடு விடுதலைப் படையினர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை தூத்துக்குடி போலீஸார் முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி முன்பாகவே அந்தக் கைதிகள் பொடா சட்டத்திற்கு எதிராக திடீரென்று கோஷமிட்டனர்.இதையடுத்து நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு அந்தக் கைதிகள் மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications