புலிகள் மீதான தடையை நீக்க சந்திரிகா சம்மதம்
சென்னை:
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சம்மதம்தெரிவித்துள்ளார் என்று இந்தியா வந்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிரோன் பெர்னாண்டோஇன்று கூறினார்.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பெர்னாண்டோ இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கான தேதியை புலிகள்ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அந்தத் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அவர்கள் மீதான தடை விலக்கிக்கொள்ளப்படும்.
புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு சந்திரிகாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் நிலைமை சரியானதும் தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் அகதிகளும் மீண்டும் எங்கள் நாட்டுக்கே,அதாவது தங்கள் வீட்டுக்கே திரும்பலாம்.
அவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசுமேற்கொள்ளும் என்று பெர்னாண்டோ கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications