அரசியலுக்காக சொத்துக்களை விற்றவன் வைகோ: தாயார் பேட்டி
கலிங்கப்பட்டி:
வைகோ சிறையில் இருப்பது குறித்துக் கூட எனக்குக் கவலையில்லை. ஆனால் எங்களது வீட்டில் போலீஸார்சோதனை போட்டது தான் வேதனையாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார்மாரியம்மாள் கூறினார்.
வைகோவின் கலிங்கப்பட்டி, சென்னை வீடுகள், கட்சி தலைமை அலுவலகமான "தாயகம்", மதிமுகவினரின்வீடுகள் மற்றும் கிளை அலுவலகங்களில் நேற்று (வியாழக்கிழமை) க்யூ பிராஞ்ச் போலீஸார் சோதனை நடத்தினர்.
கலிங்கப்படியில் இந்த சோதனை முடிந்த பின்னர் வைகோவின் தாயார் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த சோதனை தான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. மற்றபடி வைகோ சிறையில் இருப்பது கூட எனக்குப்பெரிதாகப் படவில்லை.
அவன் எங்கிருந்தாலும் சந்தோஷமாகவே இருப்பான். அதனால் தான் நான் இன்னும் சிறைக்கு சென்று கூடஅவனைப் பார்க்கவில்லை. அங்கு போனாலும் எனக்கு தைரியம் தான் கூறுவான். எதையும் தாங்கும் இதயம்படைத்தவன் எனது மகன்.
அரசியலுக்காக என் கணவர் சேர்த்து வைத்த சொத்துக்களையெல்லாம் விற்று விட்டவன் வைகோ. அது குறித்துக்கூட கவலையில்லை. ஆனால் போலீஸார் இப்படி சோதனை செய்தது தான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறதுஎன்றார் அவர்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications