நெடுமாறனின் மதுரை அலுவலகத்திலும் சோதனை
மதுரை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனின் சென்னை வீட்டில் சோதனை நடத்திய அதே நேரத்தில்மதுரையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்திலும் க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனை நடத்தினர்.
மதுரையில் உள்ள நெடுமாறனின் கட்சி அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தி விடுதலைப்புலிகள்தொடர்பான சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
முன்னதாக சென்னை-மயிலாப்பூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போதுநெடுமாறனின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்தனர். மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்தச்சோதனை 6.30 மணி வரை சோதனை நடந்தது.
சோதனை முடிந்ததும் நெடுமாறனின் வழக்கறிஞர் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில்,
புலிகளை ஆதரித்து எழுதிய புத்தகங்கள், புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெடுமாறன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்பட 30 பொருட்களைப் போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அந்தப் படங்கள் இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டவை.புத்தகங்களும் அதற்கு முன்பு எழுதியவை தான் என்றார் சந்திரசேகர்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications