மதுரை கல்லூரிகள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை:
மதுரையில் உள்ள முக்கியக் கல்லூரிகள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அமெரிக்கன் கல்லூரி, மதுரை கல்லூரி, சில பள்ளிகள், முக்கியப் பாலங்கள், ரயில்வே பாதைகளில் வெடிகுண்டுகள்ஏராளமான அளவில் புதைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவை வெடிக்கும் என்றும் மதுரை கல்லூரிக்கு வந்தகடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெய்ஹிந்துபுரம் போலீஸார் மோப்ப நாய்கள்,வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து கல்லூரியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஆனால் குண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல, அமெரிக்கன் கல்லூரி மற்றும் கடிதத்தில்குறிப்பிட்டிருந்த இடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் எங்குமே குண்டுகள் கிடைக்கவில்லை.
இது வெறும் புரளியாக இருந்தாலும் கூட, சுதந்திர தினம் நெருங்குவதால் போலீஸார் உஷார் நிலையில் இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications