குஜராத்தில் மீண்டும் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத்தில் கடந்த ஆண்டு மிகப் பெரிய பூகம்பம் நடந்த புஜ் பகுதியில் இன்று மீண்டும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 2.31 மணியளவில் இந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.4 என்ற அளவுக்கு இதன் பாதிப்பு இருந்தது.
நடுக்கம் மிக லேசானதாவே இருந்ததாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம்குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதுகுறிப்பிடத்தத்தது.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications