கஞ்சி தொட்டி கலாட்டா .. கருணாநிதி, ராமதாஸ் கடும் கண்டனம்
சென்னை:
மதுரை கஞ்சித் தொட்டி திறப்பு நிகழ்ச்சியில் போலீஸார் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டுள்ளதைமன்னிக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த கஞ்சித் தொட்டி திறப்பு நிகழ்ச்சியில் பெரும் வன்முறைமூண்டது. போலீஸாரும அதிமுகவினரும் திமுகவினரைத் தாக்கினர்.
முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் மண்டை உடைந்தது, கண்ணிலும் அடி விழுந்துள்ளது. முன்னாள் சபாநாயகர்பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிக்கு முதலில் திமுகவுக்கு அனுமதி கொடுத்து விட்டு,மேலிடத்தின் உத்தரவின் பேரில் திமுகவினரை நையப்புடைத்து விரட்டியுள்ளனர்.
அதே சமயம், அதற்கு அருகிலேயே அதிமுகவினரின் பிரியாணி விருந்துக்கு வழி வகுத்துக் கொடுத்ததோடு,அவர்களுக்கு அடியாட்கள் போல செயல்பட்டிருக்கிறார்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற சர்வாதிகார வெறியாட்டத்தை சகித்துக் கொள்ள முடியாது. இந்த அராஜகப்போக்கு குறித்து விவாதித்து முடிவெடுக்க விரைவில் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டப்படும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
ராமதாஸ்:
மதுரை கலவரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதற்கு காவல்துறையே காரணமாக இருப்பது கவலை தருகிறது. தமிழகத்தின் அராஜக ஆட்சியை ஒழிப்பதற்கு அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications