கட்சி தாவ மாட்டோம்: இன்னொரு பாமக எம்.பியும் பல்டி
சென்னை:
பா.ம.கவிலிருந்து விலகி அதிமுகவில் சேரப் போவதில்லை என்று வந்தவாசி தொகுதி எம்.பி. துரை கூறியுள்ளார்.நேற்றே இன்னொரு பா.ம.க. எம்.பியான பு.த. இளங்கோவனும் அதிமுகவில் சேரப் போவதில்லை என்றுமறுத்தார்.
கட்சியைவிட்டு விலக மாட்டேன் என்று கூறினாலும் ராமதாசுக்கு டோஸ் விட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்துரை.
பாமக எம்.பிக்களான துரையும், பு.தா.இளங்கோவனும் அதிமுகவில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகின.இதை பு.தா. இளங்கோவன் உடனே மறுத்தார். துரையும் இப்போது மறுத்துள்ளார்.
இது குறித்து துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்பத்தில் இருந்தே நான் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவருகிறேன். இருப்பினும் கட்சியின் மூத்தவர்கள் இப்போது புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்துதலைவர் ராமதாஸிடம் பலமுறை புகார் சொல்லியும் பயன் இல்லை.
எனது சுய கெளரவத்துக்கும், மரியாதைக்கும் கட்சியில் பங்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நான் வளர்த்த கட்சிஇது. எனவே இதை விட்டு நான் விலக வேண்டிய அவசியம் இல்லை. கட்சியில்தான் தொடர்ந்து நீடிக்கிறேன்.அதிமுகவில் சேரும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார் துரை.
இரண்டு எம்.பிக்களையும் பா.ம.க. இரண்டாம் மட்டத் தலைவர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். திரைமறைவில்இந்த சமரச பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications