பொடாவில் கைதாகிறார் தமிழர் விடுதலை இயக்க தலைவர் இளவரசன்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் சுப. இளவரசன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என்றுபெரம்பலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அரியலூரில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழர் விடுதலைப் படை மற்றும் தமிழர் மீட்சிப் படை ஆகிய அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.இரு அமைப்புகளும் இப்போது தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக செயல்படுவதாகஅறிவித்துள்ளன.
இருப்பினும், இரு அமைப்புகளும் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த அமைப்பைச் சேர்ந்த 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அமைப்பின் தலைவர் சுப. இளவரசன்விரைவில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்.
அவர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications