வைகோ, நெடுமாறன் வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்கள்: பொடா நீதிமன்றத்தில் தாக்கல்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்திகைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்று பொடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
க்யூ பிராஞ்ச் போலீசார் இவற்றை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
மதிமுகவினர் 8 பேர் வீடுகளில் கிடைத்த ஆவணங்களும் இன்று நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டன.
வைகோவின் சென்னை வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட 2 புத்தகங்கள், ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்மாநாட்டில் வைகோ பேசிய பேச்சு அடங்கிய சி.டி, கலிங்கப்பட்டி வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ கேசட், கட்சி அவலகமான தாயகத்தில்எடுக்கப்பட்ட போஸ்டர்கள், வருமான வரி சான்றிதழ்கள் ஆகியவை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அதே போல பழ.நெடுமாறனின் சென்னை வீட்டிலும் மதுரை அலுவலகத்திலும் கைப்பற்றப்பட்ட புலிகள் தலைவர் பிரபாகரனுடன் அவர்எடுத்துக் கொண்ட போட்டோக்கள், அவர் எழுதிய புத்தகங்கள், போஸ்டர்கள் ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டன.
மதிமுக பிரமுகர்கள் கிடைத்த வீடுகளில் பிரபாகரனின் படம், சில விசிட்டிங் கார்டுகள் ஆகியவற்றையும் நீதிமன்றத்தில் க்யூ பிராஞ்ச்போலீசார் இன்று சமர்பித்தனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications