தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து: 2 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 2 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடியை அடுத்துள்ள சத்யா நகர் பகுதியில் ஏராளமான குடிசைகள் அமைந்துள்ளன.
இந்தக் குடிசைப் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் நேற்று மாலை திடீரென்று தீ பிடித்துக் கொண்டது.
அந்த நேரத்தில் அங்கே பலத்த காற்றும் வீசியதால் மளமளவென்று தீ பரவியது. இதனால் சுமார் 40 குடிசைகள்எரிந்து சாம்பலாயின.
இந்தத் தீ விபத்தில் 2 சிறுவர்கள் தீயில் சிக்கிக் கொண்டு உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தபலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீ விபத்து சம்பவம் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைஅணைத்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications