துணை ஜனாதிபதி தேர்தல்: வைகோ குறித்த தீர்ப்பில் சிறு திருத்தம்
சென்னை:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க டெல்லி செல்வது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் சிறிய மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை (திங்கள்கிழமை) காலை வேலூர் சிறையிலிருந்து வைகோ நேரடியாக சென்னை கொண்டு வரப்பட்டுஅங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட வேண்டும். வாக்களித்த பின்னர் அன்று மாலையேஅங்கிருந்து அவரை சென்னைக்குக் கொண்டு வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன்னதாகஉத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
இன்று இரவே வேலூர் சிறையிலிருந்து வைகோ சென்னை கொண்டு வரப்பட வேண்டும். இரவில் சென்னை மத்தியசிறையில் அவர் வைக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு திங்கள்கிழமை காலை டெல்லி விமானத்தில் வைகோ டெல்லி கொண்டு செல்லப்பட வேண்டும். மற்றநிபந்தனைகளில் மாற்றம் இல்லை என்று திருத்தப்பட்ட உத்தரவில் தெவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை தவற விட்டு விடக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே சென்னைக்கு வைகோவை கொண்டுவருவதற்காகவே நீதிபதி தன் உத்தரவில் திருத்தம் செய்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications