மேலும் 63 கோவில்களில் அன்னதானத் திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய கோவில் அன்னதானத் திட்டம் மேலும் 63 கோவில்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஜெயலலிதா சுதந்திர தின உரையின் போது வெளியிட்டார்.
55வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை வளாகத்தில் தேசியக் கொடியேற்றிவைத்து ஜெயலலிதா பேசுகையில்,
மார்ச் 23ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது. இப்போது மேலும் 63 கோவில்களில் இந்தத் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. இதையடுத்து மொத்தம் 126கோவில்களில் தற்போது அன்னதானம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்காக பக்தர்களும், பொதுமக்களும் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும். அதிகாரிகளிடம்நேரடியாக தருவதோடு, கோவில்களில் இதற்காக வைக்கப்பட்டுள்ள உண்டியல்களிலும் தங்களது அன்பளிப்பைசெலுத்தலாம் என்றார் ஜெயலலிதா.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications