பாண்டிச்சேரியிலும் தீவிரவாத இயக்கங்களை தடை செய்ய அதிமுக கோரிக்கை
பாண்டிச்சேரி:
தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்களைப் பாண்டிச்சேரியிலும் தடை செய்ய வேண்டும்என்று அம்மாநில அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
பாண்டிச்சேரியில் இன்று நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்னர் அம்மாநில அதிமுக செயலாளர்நடராஜன் கூறுகையில்,
தமிழகத்தில் சில தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவ்வியக்கத்தைச்சேர்ந்தவர்கள் பாண்டிச்சேரியில் நுழைந்து சட்டம்-ஒழுங்கைப் பாதிக்க நேரிடலாம்.
எனவே அந்த இயக்கங்களுக்குப் பாண்டிச்சேரியிலும் தடை விதிக்க வேண்டும் என்றார் நடராஜன்.
""பாண்டிச்சேரி 40"":
இதற்கிடையே பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுபட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டிஅங்கு விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 1962ம் ஆண்டில் தான் பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுபட்டு இந்தியாவுடன் இணைந்தது.
இதையொட்டி பாண்டிச்சேரியில் பல்வேறு வகையான விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இன்று பாண்டிச்சேரியில் அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications