20 நிமிடம் படாத பாடு படுத்திய ஜெ. ஏற்றிய தேசியக் கொடி
சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்த தேசியக் கொடி சுமார் 20நிமிடங்கள் சரியாகப் பறக்காமல் கம்பத்திலேயே சிக்கிக் கொண்டது.
சென்னை கோட்டையில் உள்ள 200 அடி உயரக் கம்பத்தில் ஜெயலலிதா நேற்று காலை 8.25 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றினார்.
உயர ஏறிய கொடி, உச்சிக்குச் சென்றதும், கீழ்ப்பகுதி கம்பத்தின் கயிற்றில் சிக்கிக் கொண்டது. அதை சரி செய்யராணுவ வீரர்கள் முயன்றும் முடியவில்லை.
இதைத் தொடர்ந்து முதல்வர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போதும் ராணுவ வீரர்கள் கொடியைசரியாகப் பறக்க வைக்க முயன்று கொண்டிருந்தனர்.
முதல்வர் தனது உரையை 8.50 மணியளவில் முடித்தார். பின்னர் கீழே இறங்குவதற்காக படிகளில் வந்தார்.அப்போது தான் தேசியக் கொடி சரியாகப் பறக்கத் தொடங்கியது.
இதையடுத்தே பட்டொளி வீசி பறக்கத் தொடங்கிய கொடியைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களில்சந்தோஷம் காணப்பட்டது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications