சென்னையில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் நகை-பணம் கொள்ளை
சென்னை:
சென்னையில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பணத்தையும்கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்து பாடி பகுதியில் உள்ள முத்துராமலிங்க நகரில் சிவசக்தி கருமாரி அம்மன் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் விரைவில் திருப்பணிகள் நடக்கவுள்ளன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்தக் கோவிலின் கதவை உடைத்துக் கொண்டு சில கொள்ளையர்கள்நுழைந்தனர்.பின்னர் அங்குள்ள உண்டியலையும் கடப்பாரைக் கம்பியால் உடைத்து பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்ததங்க-வெள்ளி நகைகள் மற்றும் பணம், சில்லரைகளை கொள்ளையர்கள் திருடிக் கொண்டு சென்றனர்.
திருடப்பட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதாகவும்,ரூ.1 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு நடக்கவுள்ள திருப்பணிகள் பாதிக்கப்படலாம்என்றும் கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications