பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தன
டெல்லி:
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் கடந்த சில மாதங்களாகத்தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தன.
இந்நிலையில் இவற்றின் விலைகளை மத்திய அரசு நேற்று குறைத்தது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது.
ஒரு லிட்டருக்கு சுமார் 21 பைசாக்கள் வரை இவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய விலைப் பட்டியலின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.31.44 (பழைய விலை ரூ.31.64)ஆகும். டெல்லியில் ரூ.29.00 (ரூ.29.18), கொல்கத்தாவில் ரூ.29.44 (ரூ.29.63) மற்றும் மும்பையில் ரூ.33.44(ரூ.33.64) ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஒரு லிட்டர் டீசல் சென்னையில் ரூ.19.86 (ரூ.20.06), டெல்லியில் ரூ.18.05 (ரூ.18.23),கொல்கத்தாவில் ரூ.18.43 (ரூ.18.61) மற்றும் மும்பையில் ரூ.22.95 (ரூ.23.16) என விற்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications