தலைமை செயலகம் முன் மற்றொரு தற்கொலை முயற்சி
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தின் முன்பாக கெரசினை ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்த நபரைப் போலீசார்கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த குருசாமி (45) சாலை பழுது பார்க்கும் பணியாளராக வேலை பார்த்துவந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அவருடைய வேலை திடீரென்று பறிக்கப்பட்டது. அதிலிருந்து அவர் வேறுஏதும் வேலை கிடைக்காமல் குடும்பத்தைக் கூட நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
தனக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதாவின் தனிப் பிரிவில் ஏற்கனவே மூன்றுமுறை மனு கொடுத்துள்ளாராம்.
இந்நிலையில் சுதந்திர தினமான நேற்று மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு குருசாமி வந்தார். ஆனால் சுதந்திரதினத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் போலீசார் அவரை உள்ளே நுழையவிடவில்லை.
இதையடுத்து திரும்பிச் சென்ற குருசாமி சிறிது நேரத்தில் ஒரு கெரசின் டின்னுடன் மீண்டும் வந்தார். தலைமைச்செயலகத்தின் முன்பாகவே நடு ரோட்டில் நின்று கொண்டு திடீரென்று கெரசினைத் தன் தலையில் ஊற்றித்தீக்குளிக்க அவர் முயற்சித்தார்.
இதைப் பார்த்ததும் திடுக்கிட்ட போலீசார் விரைந்து சென்று அவரைத் தீக்குளிக்க விடாமல் தடுத்து கைது செய்தனர்.
குருசாமியிடம் விசாரணை நடத்திய பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்து அவரைப்போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications