காவிரி ஆணையக் கூட்டம்: ஜெ. பங்கேற்கிறார்
சென்னை:
டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என்றுதெரிகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் தவிர கர்நாடகம், பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநில முதல்வர்களும் இதில் உறுப்பினர்களாகஉள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கடந்த 9ம் தேதி ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் நான்குமாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நதி நீர் ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டது.
அதன்படி அடுத்த வாரத்தில் காவிரி ஆணையத்தின் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிகிறது.
காவிரி ஆணையத்தைப் புறக்கணிப்போம் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், நீதிமன்ற உத்தரவுஇருப்பதால் அவர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இதில்பங்கேற்பார் என்று தெரிகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications