அரியலூர் துணை மின் நிலையத்தை தகர்க்க சதி: வெடிகுண்டுகளுடன் 5 தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
அரியலூர் துணை மின் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க சதி செய்த 5 தீவிரவாதிகளைப் போலீசார் கைதுசெய்தனர்.
அரியலூர் அருகே போலீசார் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு டாடா சுமோ காரில் ஏராளமான வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்கள் மற்றும் ஆயுதங்கள்ஆகியவை இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவற்றைக் கைப்பற்றிய போலீசார் உடனே அந்தக் காரிலிருந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் அனைவரும் தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் அரியலூரில் உள்ள துணைமின் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதற்காகத் தான் அவர்கள் சென்று கொண்டிருந்தனர் என்றும் தெரியவந்தது.
பின்னர் அந்த ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications